மேலும் செய்திகள்
வீரபாண்டி கோயிலில் பாலுாட்டும் அறை திறப்பு
08-Aug-2024
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், குப்பச்சிப்பாறையில் ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் கொரமண்டல் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் மா -நகர் கிருஷ்ணகிரி இணைந்து, ஏழை எளிய மகளிருக்கு, 100 கறவை மாடுகள் வழங்கும், 'கோ தானம்' நிகழ்ச்சி நடந்தது. மெட்ராஸ் கொரமண்டல் ரோட்டரி தலைவர் அசோக் ரங்கராஜன், மாநகர் கிருஷ்ணகிரி ரோட்டரி தலைவர் மகேஷ்குமார் தலைமை வகித்தனர். ரோட்டரி மாவட்ட ஆளுனர்கள் சரவணன் மற்றும் சிவகுமார் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு, அப்பகுதி மகளிருக்கு, 100 கறவை மாடுகளை வழங்கினர்.
08-Aug-2024