உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மின் கசிவால் பாதிப்பு தி.மு.க., - மா.செ., நிதியுதவி

மின் கசிவால் பாதிப்பு தி.மு.க., - மா.செ., நிதியுதவி

பஞ்சப்பள்ளி: தர்மபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அருகே, பாளையத்தை சேர்ந்த செல்வராஜ், 32. இவருடைய வீட்டில் நேற்று முன்தினம் மின்க-சிவால், வீடு தீப்பிடித்து பொருட்கள் முழுவதும் எரிந்து நாசமா-கின. தகவலறிந்த, தி.மு.க., தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் நேரில் சென்று செல்வராஜ்க்கு ஆறுதல் கூறி, தி.மு.க., சார்பில், 10,000 ரூபாய் நிதியுதவியை நேற்று வழங்-கினார். இதில், பாலக்கோடு மேற்கு ஒன்றிய செயலாளர் அன்ப-ழகன், பஞ்சப்பள்ளி சிவகுமார், தகவல் தொழில்நுட்ப தொகுதி ஒருங்கிணைப்பாளர் தமிழ்வாணன், உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி