மேலும் செய்திகள்
கலைத்திருவிழாவில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
16-Sep-2026
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மூக்கண்டப்பள்ளி மாநகராட்சி துவக்கப்பள்ளியில், தனியார் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தில், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., மற்றும் ஒன்றாம் வகுப்பு படிக்கும், 160 மாணவ, மாணவியருக்கு, நோட்டு, புத்தகம், பென்சில் மற்றும் எழுதுபொருட்கள் வழங்கப்பட்டன. பள்ளி தலைமையாசிரியர் அப்பையப்பா, பள்ளி மேலாண்மை குழு தலைவி கவிதா, ஆசிரியை தமிழரசி, தனியார் நிறுவன அதிகாரி பாஸ்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.
16-Sep-2026