உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர கிடங்கு தணிக்கை

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர கிடங்கு தணிக்கை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள இந்திய தேர்தல் ஆணைய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர கிடங்கினை, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் மாநில ஒருங்கிணைப்பு அலுவலரும், கூடுதல் தலைமை தேர்தல் அலுவலருமான ஸ்ரீதர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான தினேஷ்குமார் ஆகியோர் மாதாந்திர தணிக்கை மேற்கொண்டனர்.அப்போது கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., ஷாஜகான், தனி தாசில்தார் (தேர்தல்) சம்பத் மற்றும் கிருஷ்ணகிரி தாசில்தார் ரமேஷ் உடனிருந்தனர்.'


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை