மேலும் செய்திகள்
ஜெயலலிதா நினைவு நாளை அனுசரிக்க வேண்டுகோள்
02-Dec-2024
கிருஷ்ணகிரி, டிச. 25-கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, தி.மு.க., சார்பில் ஈ.வெ.ரா., நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத்தலைவர் தட்ரஹள்ளி நாகராஜ் தலைமை வகித்து, ஈ.வெ.ரா., உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தினார். ஊத்தங்கரை ரவுண்டானாவில், தி.மு.க., சார்பில் நிர்வாகிகள், ஈ.வெ.ரா.,வின் நினைவு தினத்தை அனுசரித்தனர்.* தர்மபுரியில், ஈ.வெ.ரா., நினைவு தினத்தையொட்டி கடைவீதியில் உள்ள அவரது உருவ சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மாரியாதை செலுத்தினர்.
02-Dec-2024