உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வாலிபரை தாக்கிய விவசாயி கைது

வாலிபரை தாக்கிய விவசாயி கைது

கிருஷ்ணகிரி: உத்தனப்பள்ளி அருகே உள்ள வெங்கடேஷ்புரத்தை சேர்ந்தவர் மூர்த்தி, 28, தனியார் நிறுவன ஊழியர். அதே பகுதியை சேர்ந்-தவர் திம்மையா, 45, விவசாயி. உறவினர்களான இவர்கள் அருக-ருகே வசிக்கின்றனர். அப்பகுதியில் இருந்த மல்லிகை செடிகளை திம்மையா அப்புறப்படுத்தினார். இது குறித்து மூர்த்தி கேட்ட-போது ஏற்பட்ட தகராறில், மூர்த்தியை திம்மையா தாக்கியதுடன், வலது காதை கடித்தார். இதில் காயமடைந்த மூர்த்தி புகார் படி, உத்தனப்பள்ளி போலீசார், திம்மையாவை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை