உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / நீரில் மூழ்கி விவசாயி பலி

நீரில் மூழ்கி விவசாயி பலி

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த முத்தாலி அருகே கட்டிகானப்பள்ளியை சேர்ந்தவர் ராஜேந்திரபிரசாத்,34; விவசாயி. இவர் நேற்று முன்தினம் காலை, 8:30 மணிக்கு, தனது கிணற்றுக்கு அருகே உள்ள வாய்க்காலை கடந்து செல்லும் போது, திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால் வாய்க்காலில் தவறி விழுந்த ராஜேந்திரபிரசாத், நீரில் மூழ்கி பலியானார். நல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை