உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / புல்லட் மோதி விவசாயி பலி

புல்லட் மோதி விவசாயி பலி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த சென்ராயகவுண்டனுாரை சேர்ந்த விவசாயி சந்திரன், 60. நேற்று முன்தினம் காலை, 10:00 மணியளவில் பந்-தாரப்பள்ளி மேம்பாலம் அருகே, ஓசூர் - கிருஷ்ணகிரி சாலையில் நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக வந்த புல்லட் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து வழக்குப்பதிந்த குருபரப்பள்ளி போலீசார், புல்லட்டை ஓட்டி வந்த பெங்களூரு, ஒசக்கோட்டையை சேர்ந்த சாகர், 25, என்பவர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !