உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்

மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில், பிளஸ் 2 மாணவ, மாணவியர், 275 பேருக்கு அரசின் விலையில்லா சைக்கிள்களை பர்கூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் நேற்று வழங்கினார். இதில், தி.மு.க., ஒன்றிய செயலாளர் சாந்தமூர்த்தி, பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பி.டி.ஏ., தலைவர்கள் கவுதம், சந்திரசேகர் மற்றும் சரவணன், இளையராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை