உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ரூ.10 லட்சத்திற்கு ஆடு விற்பனை

ரூ.10 லட்சத்திற்கு ஆடு விற்பனை

எருமப்பட்டி, எருமப்பட்டி யூனியன், பவித்திரத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை ஆட்டுச்சந்தை நடக்கிறது. இந்த சந்தைக்கு, நவலடிப்பட்டி, தோட்டமுடையாம்பட்டி, பவித்திரம் புதுார் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் தங்கள் வளர்க்கும் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று நடந்த ஆட்டுச்சந்தையில், வெளியூர் வியாபாரிகள் வருகை குறைந்து காணப்பட்டது. இதனால், 10 லட்சம் ரூபாய்க்கு மட்டுமே ஆடு விற்பனை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி