அரசு பள்ளி மாணவர் மாயம்
ஊத்தங்கரை: ஊத்தங்கரை அடுத்த, காரப்பட்டு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வந்தவர் சென்னனுாரை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது மகன் திருப்பதி, 14.கடந்த, 10ல் காலை பள்ளிக்குச் சென்ற மாணவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. கோவிந்தராஜ் ஊத்தங்கரை போலீசில் கொடுத்த புகார் படி, இன்ஸ்பெக்டர் முருகன் மாணவரை தேடி வருகிறார்.