உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / போச்சம்பள்ளியில் கடும் பனிப்பொழிவு

போச்சம்பள்ளியில் கடும் பனிப்பொழிவு

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி சுற்று வட்டாரத்திலுள்ள அகரம், புலியூர், கீழ்குப்பம், பண்ணந்துார், அரசம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த, 20 நாட்களுக்கு மேலாக, அதிகாலை முதல், கடும் குளிர் நிலவி வருகிறது. இந்நிலையில் நேற்று காலை, 8:00 மணி வரை சாலைகள் தெரி-யாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு காணப்பட்-டது. இதனால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரிய விட்டவாறு, வாகனங்களை ஓட்டிச் சென்-றனர். பனியால், பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் கடும் சிரமத்திற்கு ஆளாயினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ