உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மாணவர்களுக்கு உள்ளுறை பயிற்சி

மாணவர்களுக்கு உள்ளுறை பயிற்சி

மாணவர்களுக்கு உள்ளுறை பயிற்சிபாப்பிரெட்டிப்பட்டி, நவ. 22---பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கணக்கியலும் தணிக்கையியலும், வேளாண்மை அறிவியல், மற்றும் தொழிற் கல்வி பாட பிரிவில், 2ம் ஆண்டு பயிலும், மாணவர்களுக்கு பாப்பிரெட்டிப்பட்டி தனியார் சேகோ ஆலையில் உள்ளுறை பயிற்சி நடக்கிறது. இப்பயிற்சியை, சி.இ.ஓ., ஜோதி சந்திரா துவக்கி வைத்து பேசினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், பள்ளி துணை ஆய்வாளர் பொன்னுசாமி, வட்டார மேற்பார்வையாளர் எழிலரசி ஆசிரியர்கள் சக்திபால், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை