உள்ளூர் செய்திகள்

இளம்பெண் மாயம்

வேப்பனஹள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அருகே வசிப்பவர், 16 வயது இளம்பெண். கடந்த, 25ம் தேதி இரவு, 11:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. அவரது தாய், வேப்பனஹள்ளி போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்த புகாரில், வேப்பனஹள்ளி அருகே கங்கமடுவு கிராமத்தை சேர்ந்த பேக்கரியில் பணியாற்றும் நந்தீஷ், 19, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் வழக்குப்பதிந்து, மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை