உள்ளூர் செய்திகள்

வாலிபர் மர்ம மரணம்

ஏரியூர்: தர்மபுரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ள கூர்க்காம்பட்டியை சேர்ந்தவர் ஸ்ரீதரன், 24. இவர், அங்குள்ள பெட்ரோல் பங்கில் பணியாற்றி வந்தார். கடந்த, 29ல், கடைவீதிக்கு சென்று வருவ-தாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக, நேற்று முன்தினம் ஸ்ரீதரனின் பெற்றோர் ஏரியூர் போலீசில் புகார் அளித்தனர். நேற்று காலை, ஏரியூருக்கு ஒதுக்குப்புறமான பகுதியி-லுள்ள விவசாய நிலத்தில் ஸ்ரீதரன் சடலமாக மீட்கப்பட்டார். ஏரியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி