உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மரத்திலிருந்து விழுந்தவர் பலி

மரத்திலிருந்து விழுந்தவர் பலி

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே புனுகன்தொட்டி கிரா-மத்தை சேர்ந்தவர் முருகேஷ், 54. விவசாயி; நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு, அப்பகுதியில் உள்ள வினோத் என்பவ-ரது நிலத்தில் இருந்த தென்னை மரத்தில் தேங்காய் பறிக்க ஏறினார். அப்போது, எதிர்பாராதவிதமாக மரத்திலிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்த முருகேஷ், ஓசூர் அரசு மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார். ஹட்கோ போலீசார் விசாரிக்-கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை