உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / துாய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்

துாய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் டவுன் பஞ்.,ல், துாய்மை பணியாளர்களுக்கான இலவச மருத்துவ முகாமை டவுன் பஞ்., தலைவர் அம்சவேணி துவக்கி வைத்து பேசினார்.இதில், தி.மு.க., ஓட்டுனரணி துணைத்தலைவர் செந்தில்குமார், மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி செயலாளர் செந்தில்குமார் மற்றும் டவுன் பஞ்., உறுப்பினர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை