மேலும் செய்திகள்
கோயில்களில் கும்பாபிேஷகம்: பக்தர்கள் பரவசம்
05-Sep-2025
ஓசூர், ஓசூர் நெசவுத்தெருவில் சோமேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. இங்கு, 10 நாட்கள் நவராத்திரி விழா நடந்தது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. நிறைவு நாளான நேற்று மாலை கோவிலில் உள்ள விநாயகர், சோமேஸ்வரர், பார்வதாம்பிகை அம்மன், முருகர் ஆகிய சுவாமிகளுக்கு பூஜை செய்யப்பட்டு, சுவாமி திருவீதி உலா நடந்தது. பின்னர் மகா தீபாராதனை செய்து, பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. வீர சைவ லிங்காயத்து சமுதாயத்தினர் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.
05-Sep-2025