மேலும் செய்திகள்
சிவகாசி வெடி விபத்து பலி 5 ஆக உயர்வு
28-Jul-2026
கிருஷ்ணகிரி: சாமல்பட்டி, மசூதி தெருவை சேர்ந்தவர் சபீர், 39, பெயின்டர். நேற்று முன்தினம், ஓலைப்பட்டி அருகே ஒரு வீட்டின் முதல் மாடியில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது தவறி விழுந்தார். படுகாயம் அடைந்த அவரை மருத்துவமனையில் சேர்த்த நிலையில் இறந்தார். கல்லாவி போலீசார் விசாரிக்கின்றனர்.
28-Jul-2026