உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / விபத்தில் பெயின்டர் பலி

விபத்தில் பெயின்டர் பலி

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை அருகே பஜ்ஜேப்பள்ளி கிராமத்தை சேர்ந்-தவர் கோபால், 41. பெயின்டர்; நேற்று நண்பகல் நேரத்தில் தேன்-கனிக்கோட்டை சென்றவர், மீண்டும் வீடடிற்கு தன் டி.வி.எஸ்., பைக்கில் சென்றார். பஜ்ஜேப்பள்ளி - தேன்கனிக்கோட்டை சாலையிலுள்ள மதகொண்டப்பள்ளி பிரிவு ரோடு அருகே மதியம், 1:00 மணிக்கு சென்றபோது, அவ்வழியாக வந்த சரக்கு வாகனம், பைக் மீது மோதியது. இதில் தலையில் படுகாயம-டைந்த கோபால், சம்பவ இடத்திலேயே பலியானார். தேன்கனிக்-கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை