மேலும் செய்திகள்
வாரச்சந்தையில் ஆடுகள் ரூ.50 லட்சத்திற்கு விற்பனை
14-Apr-2025
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் எம்.ஜி.எம்., மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின், 23ம் ஆண்டு விழா நேற்று முன்தினம் நடந்தது. பள்ளி சேர்மன் பன்னீர், தாளாளர் மாதவி பன்னீர் முன்னிலையில் நடந்த இந்த ஆண்டு விழாவில், தனியார் 'டிவி' புகழ் பாலா மற்றும் தனியார் பள்ளிகளின் கிருஷ்ணகிரி மாவட்ட கல்வி அலுவலர் கோபாலப்பா மற்றும் போச்சம்பள்ளி இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி, முன்னால் பஞ்., தலைவர்கள் கலைவாணி நாகதேவன், சாந்தமூர்த்தி, ரங்கநாதன் மற்றும் தூயமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், 1,000க்கும் மேற்பட்ட பெற்றோர்கள், பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்ட ஆடல், பாடல் உள்ளிட்ட நடன நிகழ்ச்சி அரங்கேற்றம் செய்யப்பட்டது.
14-Apr-2025