உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம்

பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம்

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட் டம், ஓசூர் பேடரப்பள்ளி அரசு நடுநி-லைப்பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு நேற்று நடந்தது. தலைமையாசிரியர் பொன்நாகேஷ் தலைமை வகித்தார். கணித பட்டதாரி ஆசிரியை பியூலா வர-வேற்றார். தேர்தல் பார்வையாளராக ஜூஜூவாடி அரசு மேல்நி-லைப்பள்ளி ஆசிரியர் இளங்கோவன் செயல்பட்டார். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களாக மொத்தம், 24 பேர் தேர்வு செய்யப்பட்டனர். பள்ளி மேலாண்மை குழு தலைவியாக வித்யா, துணைத்தலைவராக வேல்முருகன் தேர்வாகினர்.தேர்வான அனைத்து உறுப்பிர்களுக்கும், தலைமையாசிரியர் பொன்நாகேஷ், மாநகராட்சி கவுன்சிலர் ரஜினிகாந்த், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் லக்கப்பா, நிர்வாகிகள் ரவி, சுந்தரமூர்த்தி, செல்லப்பா ஆகியோர் சான்றிதழ்களை வழங்கினார். பட்-டதாரி ஆசிரியை மேரி ஹேமா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ