உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கம்பைநல்லுாரில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்

கம்பைநல்லுாரில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்

கம்பைநல்லுார், தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுாரில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நடந்தது. தர்மபுரி மேற்கு மாவட்ட தி.மு.க., செயலர் பழனியப்பன் முகாமை துவக்கி வைத்தார். இதில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இருதய நோய், மனநலன் பாதிப்பு, கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்கள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்டவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முகாமில், மருத்துவ அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !