உள்ளூர் செய்திகள்

மாணவி பலி

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை அருகே காடிச்சிப்பள்-ளியை சேர்ந்தவர் முனியப்பா மகள் தனுஜா, 18. ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுா-ரியில், பி.பி.ஏ., முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த, 20ம் தேதி இயற்கை உபாதையை கழிக்-கச்சென்ற மாணவி, திரும்பி வரவில்லை. அதனால், அவரது பெற்றோர் தேடி பார்த்தனர். அப்பகுதியிலுள்ள ராமசாமி என்பவரது கிணற்றின் படிக்கட்டில், தனுஜா செருப்புகள் இருந்தன.அப்பகுதி பொதுமக்கள் கிணற்றுக்குள் தேடி பார்த்து, தனுஜாவின் சடலத்தை மீட்டனர். தேன்-கனிக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை