உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஆசிரியர் பைக் திருட்டு

ஆசிரியர் பைக் திருட்டு

கிருஷ்ணகிரி: திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அருகே பெரிய-பேட்டை நல்லான் தெருவை சேர்ந்தவர் சரவணன், 40. தனியார் பள்ளி ஆசிரியர். கடந்த மார்ச், 14 மதியம், 12:00 மணிக்கு, கிருஷ்ணகிரி டான்சி பூங்கா முன் நிறுத்தியிருந்த அவரது ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கை காணவில்லை. புகார் படி கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ