உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கூலி தொழிலாளி மாயம்

கூலி தொழிலாளி மாயம்

ஓசூர், ஓசூர் அடுத்த பேலகொண்டப்பள்ளி அருகே குமாரனப்பள்ளியை சேர்ந்தவர் நவீன்குமார், 41. கூலித்தொழிலாளி; கடந்த மாதம், 29ம் தேதி மதியம், 1:00 மணிக்கு, குடும்ப பிரச்னை காரணமாக வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. அவரது மனைவி பவித்ரா, 28, புகார்படி, மத்திகிரி போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ