உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கோவில் பூசாரி மாயம்

கோவில் பூசாரி மாயம்

கோவில் பூசாரி மாயம்ஓசூர், அக். 5-கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த நாகமங்கலம் அருகே யூ புரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 50. கோவில் பூசாரியான இவர், ராயக்கோட்டை ரஹமத் காலனியில் குடும்பத்துடன் தங்கியுள்ளார். கடந்த, 29 இரவு, 10:30 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. அவரது மனைவி சுமதி கொடுத்த புகார்படி, ராயக்கோட்டை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ