உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / திப்பு சுல்தான் ஜெயந்தி விழா

திப்பு சுல்தான் ஜெயந்தி விழா

ஓசூர் தளி, திப்பு கமிட்டி சார்பில், திப்பு சுல்தான் ஜெயந்தி விழா நடந்தது. தர்கா செயலாளர் அஸ்லாம் கான் தர்கா உறுப்பினர்கள், முகமது உஸ்மான், இர்பான், ஜாபி, கபர்,இம்ரான், நவாஸ், நாசிர், ஜாகீர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை