மேலும் செய்திகள்
17 வயது மாணவியை மணந்தவர் மீது வழக்கு
29-Sep-2025
ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த பெரியதள்ளபா-டியை சேர்ந்தவர் ராமன், 75. கூலித்தொழிலாளி; கடந்த, 3ம் தேதி காலை, 8:00 மணிக்கு, வீட்டிலிருந்து மளிகைக்கடைக்கு சென்றவர் திரும்பி வரவில்லை. அவரது மகன் வேடியப்பன், 50, புகார்படி, சிங்காரபேட்டை போலீசார் தேடி வருகின்றனர்.தேன்கனிக்கோட்டை அடுத்த அகலக்கோட்டையை சேர்ந்தவர் சீனிவாஸ், 35. கடந்த மே, 1ம் தேதி காலை, 9:00 மணிக்கு, வேலைக்காக பெங்களூரு புறப்பட்டு சென்றவர் மாயமானார். அவரது மனைவி இந்திரா, 29, நேற்று முன்தினம் தளி போலீசில் புகார் செய்தார். சீனிவாசை போலீசார் தேடி வருகின்றனர்.
29-Sep-2025