உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தொழிலாளியை தாக்கிய இரு வாலிபர்கள் கைது

தொழிலாளியை தாக்கிய இரு வாலிபர்கள் கைது

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி தாலுகா எண்ணேகொள்புதுாரை சேர்ந்தவர் எல்லப்பன், 50, தொழிலாளி. இவர் கடந்த, 25ல் பழைய பெங்களூரு சாலை பெட்ரோல் பங்க் பக்கமாக பைக்கில் சென்றுள்ளார். அப்போது, இருவர் சாலையின் நடுவில் நின்றுள்ளனர். எல்லப்பன் பைக் ஹாரன் அடித்தும் நகரவில்லை. இது குறித்து தட்டிக்கேட்டை அவரை, இருவரும் தாக்கினர். இது குறித்து எல்லப்பன் அளித்த புகார் படி, கிருஷ்ணகிரி டவுன் போலீசார் லண்டன்பேட்டையை சேர்ந்த மணிகண்டன், 26, முத்தமிழ், 30 ஆகிய இருவரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை