மேலும் செய்திகள்
களை எடுக்கும் இயந்திரம் திருடிய மூவர் சிக்கினர்
10-Jan-2025
தொப்பூர்: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த, ஏலகிரி பஞ்., ஓமல்-நத்தம் பகுதியை சேர்ந்தவர் அன்னபூரணி, 58. இவருக்கு சொந்த-மான விவசாய நிலத்தில் உளுந்து அறுவடை செய்யும் பணி நடந்-தது. நேற்று முன்தினம் கதிரடிக்கும் இயந்திரம் மூலம், உளுந்தை பிரித்தெடுக்கும் பணியில் அன்னபூரணி ஈடுபட்டார். அப்போது, அவருடைய சேலை இயந்திரத்தின் பெல்ட்டில் சிக்கியதும், அன்-னபூரணியின் தலைப்பகுதி இயந்திரத்தில் சிக்கியது. இதில், பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
10-Jan-2025