உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கிணற்றில் விழுந்த தொழிலாளி பலி

கிணற்றில் விழுந்த தொழிலாளி பலி

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அடுத்த ஜக்காரப்பள்ளியை சேர்ந்தவர் ராஜேஷ், 37, கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் பையனப்பள்ளி பகுதியிலுள்ள ஒரு கிணற்றில் குளிக்க சென்றபோது, கிணற்றில் மூழ்கி பலியானார். கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் சடலத்தை மீட்டு விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ