மேலும் செய்திகள்
முதியவர் கொலை வழக்கில்கோபியில் தொழிலாளி கைது
14-May-2026
கிருஷ்ணகிரி மாவட்டம், நேரலகிரியை சேர்ந்தவர் சீனிவாசன், 63. இவர், நேற்று அதிகாலை, நேரலகிரி - கே.ஜி.எப்., சாலையில் நடந்து சென்ற போது, ஒற்றை யானை தாக்கியது. இதில், சீனிவாசன் பலியானார்.
14-May-2026