மேலும் செய்திகள்
டாக்டர் வீட்டில் 10 பவுன் நகை, பணம் திருட்டு
30-Oct-2024
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் எஸ்.ஐ., பெருமாள் மற்றும் போலீசார், மகாலட்சுமி நகர் ஆதி திராவிடர் விடுதி பக்கமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த வேனில் இருந்த இன்ஜினை மர்ம நபர் திருட முயன்-றனர். இதை கவனித்த எஸ்.ஐ., பெருமாள், அவரை மடக்கி பிடித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசில் ஒப்படைத்தார். அவ-ரிடம், போலீசார் நடத்திய விசாரணையில், அவரது பெயர் பிரதீப், 26, கிருஷ்ணகிரி பெத்தனப்பள்ளி முருகன் நகரை சேர்ந்-தவர் என, தெரிந்தது-. அவரை போலீசார் கைது செய்தனர்.
30-Oct-2024