உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / லாரி மீது பைக் மோதி வாலிபர் பலி

லாரி மீது பைக் மோதி வாலிபர் பலி

ராயக்கோட்டை, ராயக்கோட்டை அருகே, ஈச்சம்பட்டியை சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் கவிமணி, 19. நேற்று முன்தினம் காலை, 11:00 மணிக்கு, பாலக்கோடு - ராயக்கோட்டை சாலையில், கே.டி.எம்., டியூக் பைக்கில் சென்றார். புருசப்பன் கோவில் அருகே சென்ற போது, அப்பகுதியில் நின்றிருந்த லாரி மீது பைக் மோதியது. இதில் படுகாயமடைந்த கவிமணி, சம்பவ இடத்திலேயே பலியானார். ராயக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை