மேலும் செய்திகள்
விஜய்யிடம் கேளுங்கள் டென்ஷனான அண்ணாமலை
2 hour(s) ago
அதிக வெப்பத்தால் மதுரை வானில் வட்டமடித்த விமானம்
2 hour(s) ago
போலீஸ் செய்திகள்...
4 hour(s) ago
தினமலர் செய்தியால் தீர்வு வகுப்பறைகள் கட்ட பூமிபூஜை
4 hour(s) ago
மதுரை : தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மதுரை பிரிவின் மூலம் எல்லீஸ் நகரில் சுயநிதி திட்டத்தில் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. 104 அடுக்குமாடி வீடுகளில் ஏற்கனவே 52 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மீதியுள்ள 52 வீடுகளை குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்ய, எல்லீஸ்நகர் அலுவலகத்தில் ஜூலை 22ம் தேதி காலை 11 மணிக்கு குலுக்கல் நடக்க உள்ளது. விண்ணப்பதாரர்கள் இதில் கலந்து கொள்ள வேண்டும் என, செயற்பொறியாளர் எம்.மனோகரன் தெரிவித்துள்ளார்.
2 hour(s) ago
2 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago