உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நிர்வாகிகள் பொறுப்பேற்பு

நிர்வாகிகள் பொறுப்பேற்பு

பெருங்குடி: சரஸ்வதி நாராயணன் கல்லுாரி ரோட்ராக்ட் சங்க 2026-27ம் ஆண்டுக்கான நிர்வாகக் குழு பதவியேற்பு விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் சந்திரன் தலைமை வகித்தார். ரோட்ராக்ட் முன்னாள் தலைவர் கீர்த்தனா வரவேற்றார். ரோட்ராக்ட் புதிய தலைவர் ஹரிஹரன், புதிய உறுப்பினர்களை அறிமுகம் செய்தார். கல்லுாரி ரோட்ராக்ட் சங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் இருளப்பன் அறிமுக உரையாற்றினார். ரோட்டரி கிளப் ஆப் மதுரை வடக்கு தலைவர் ஸ்ரீ விக்னேஷ், மாவட்ட ரோட்ராக்ட் குழுத் தலைவர் ஷோபனா, நிர்வாகிகள் சரவணராஜ், கோபி பேசினர். சேவை இயக்குநர் நவீன் நன்றி கூறினார்.‌ மக்கள் தொடர்பு அலுவலர் ஹரிணி தொகுத்து வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை