உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கல்லுாரியில் 180 திருவிளக்கு பூஜை

கல்லுாரியில் 180 திருவிளக்கு பூஜை

திருப்பரங்குன்றம்: மதுரை சவுராஷ்டிரா கல்லுாரியில் உலக நன்மை, மாணவியர் படிப்பு சிறக்க, அனைவரும் அனைத்து நலன்களும் பெற வேண்டி 180 விளக்கு பூஜை நடந்தது. கல்லுாரி தாளாளர் குமரேஷ் தலைமை வகித்தார். முதல்வர் ஸ்ரீனிவாசன் பூஜையை துவக்கி வைத்தார். மகளிர் மேம்பாட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர் காஞ்சனா, உறுப்பினர்கள் கவிதா, நந்தினி, அம்ருதா, தேவி ஏற்பாடு செய்தனர். 180 மாணவியர் விளக்கு பூஜையில் பங்கேற்றனர். கல்லுாரி நிர்வாகத்தினர், மாணவியர், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் அனைவரும் கூட்டு பிரார்த்தனை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை