மேலும் செய்திகள்
துணை பி.டி.ஓ.,க்கள் ஆறு பேர் இடமாற்றம்
02-Mar-2025
மதுரை : மதுரை மத்திய சிறையில் நீண்ட ஆண்டுகளாக பணியாற்றிய உதவி ஜெயிலர் உள்ளிட்டோர் சமீபத்தில் இடமாற்றப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக கிரேடு 2 சிறை காவலர்கள் 35 பேர் பல்வேறு சிறைகளுக்கு இடமாற்றப்பட்டனர். அதேசமயம் பிற மாவட்ட சிறைகளில் இருந்து 31 காவலர்கள் மதுரைக்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.
02-Mar-2025