உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உண்டியலில் ரூ.86 லட்சம்

உண்டியலில் ரூ.86 லட்சம்

அழகர்கோவில் : அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் இணை கமிஷனர் செல்லத்துரை முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது.ரூ.86 லட்சத்து 68 ஆயிரத்து 143 ரொக்கம், 50 கிராம் தங்கம், 335 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைக்கப்பெற்றன. உதவி கமிஷனர் வளர்மதி, ஆய்வாளர் அய்யம் பெருமாள், பி.ஆர்.ஓ., முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை