உள்ளூர் செய்திகள்

வருடாபிஷேகம்

திருப்பரங்குன்றம்: தனக்கன்குளம் நேதாஜிநகர் சிவாங்கா அவன்யூ குடியிருப்பு ராஜகணபதி கோயிலில் ஏழாம் ஆண்டு வருடாபிஷேக விழா நடந்தது. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை