உள்ளூர் செய்திகள்

டீன் நியமனம்

மதுரை : மதுரை அரசு மருத்துவக்கல்லுாரி மற்றும் மருத்துவமனை டீன் ரத்தினவேல் கடந்த ஏப். 30 பணி ஓய்வு பெற்றதை அடுத்து மருத்துவத்துறை பேராசிரியர் தர்மராஜ் பொறுப்பு டீனாக நியமிக்கப்பட்டார்.நேற்று (ஆக.31) அவர் பணி ஓய்வு பெற்றதை அடுத்து கூடுதல் பொறுப்பு டீனாக டாக்டர் செல்வராணி நியமிக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ