உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாணவிகளுக்கு பாராட்டு

மாணவிகளுக்கு பாராட்டு

மதுரை: கல்வித்துறை சார்பில் நடந்த மாநில அளவிலான இலக்கிய மன்றப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாநகராட்சி பள்ளி மாணவிகளை மேயர் இந்திராணி பொன்வசந்த், அதிகாரிகள் பாராட்டினார்.இப்போட்டிகளில் வெள்ளிவீதியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 6ம் வகுப்பு மாணவிகள் சாருலதா முதல் பரிசு (கவிதை எழுதுதல்), சபிதா 2ம் பரிசு (கதை கூறுதல்), 9ம் வகுப்பு துவாரகா (கதை கூறுதல்) 3ம் பரிசும் வென்றனர். இவர்களுக்கு மேயர் சான்றிதழ் வழங்கினார். ஆசிரியர்கள் அழகேஸ்வரி, வாசுமதி ராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை