மேலும் செய்திகள்
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
07-Feb-2025
மதுரை : மதுரை வில்லாபுரத்தில் தேசிய தொழிலாளர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஜெய்ஹிந்த்புரம் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் துவக்கி வைத்தார். எஸ்.ஐ., சேதுராமன் தேசிய பாதுகாப்பு சின்ன கொடியை ஏற்றினார். நிறுவன மேலாளர் குமார், நேதாஜி, அஜித்மற்றும் ஊழியர்கள் விழிப்புணர்வு உறுதி மொழி எடுத்தனர்.
07-Feb-2025