உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விழிப்புணர்வு பிரசாரம்

விழிப்புணர்வு பிரசாரம்

திருமங்கலம்: தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை மற்றும் திருமங்கலம் கிரீன் டிரஸ்ட் சார்பில் மதுரை மாவட்ட அளவிலான சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரசார கலைப் பயணம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர்குழந்தைவேல் தலைமை வகித்தார். கரகாட்டம், ஒயிலாட்டம் மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்தல்உட்பட பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு முறைகள் குறித்தும் விளக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை