உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தேனீ வளர்ப்பு பயிற்சி

தேனீ வளர்ப்பு பயிற்சி

மதுரை: மதுரை வேளாண் அறிவியல் நிலையத்தில் முசிறி எம்.ஐ.டி., வேளாண் கல்லுாரி இறுதியாண்டு மாணவர்களுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. கொம்புத்தேனீ, கொசுத்தேனீ வளர்ப்பு குறித்து மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் செயல்விளக்கம் அளித்தார். உணவியல் துறை உதவி பேராசிரியை ஜோதிலட்சுமி, தேனில் மதிப்புக்கூட்டும் தொழில்நுட்பம் குறித்து விளக்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ