மேலும் செய்திகள்
விவசாயிகளுக்கு மீன்வளர்ப்பு பயிற்சி
02-Aug-2026
மதுரை: மதுரை வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தேனீ வளர்ப்பு பயிற்சி நடந்தது. மதுரை, சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்தோர் பங்கேற்றனர். தேனீ வளர்ப்பின் முக்கியத்துவம், தேன் எடுக்கும் முறை, தாக்கும் பூச்சி நோய்கள், கொம்புத்தேனீ, கொசுத்தேனீ வளர்ப்பு குறித்து திட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் பேசினார். தேன் பதப்படுத்தும், மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பது குறித்து உதவி பேராசிரியை ஜோதிலட்சுமி விளக்கினார்.
02-Aug-2026