மேலும் செய்திகள்
பதவியேற்பு விழா
22-Feb-2025
தைப்பூசத் திருவிழா ஆலோசனை
31-Jan-2025
மேலுார் : மேலுாரில் மதுரை கிழக்கு மாவட்ட பா.ஜ., மேலுார் தொகுதி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது.நகர் தலைவர் சேவுக மூர்த்தி வரவேற்றார். மாவட்ட தலைவர் ராஜசிம்மன் தலைமை வகித்தார். இணை பொறுப்பாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். 2025ம் ஆண்டு பருவத்திற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு குறித்து ஆலோசிக்கப்பட்டது.மாவட்ட நிர்வாகி தர்மலிங்கம், ஒன்றிய தலைவர்கள் பாண்டி, தினேஷ், பால்பாண்டி உள்ளிட்ட 6 மண்டல்களின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
22-Feb-2025
31-Jan-2025