உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குடிநீருக்காக பஸ் மறியல்

குடிநீருக்காக பஸ் மறியல்

மேலுார் : மேலுார் சந்தைப்பேட்டை 6வது வார்டில் 6 மாதமாக குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. இதை கண்டித்து திருச்சி ரோட்டில் அரைமணி நேரம் மக்கள் மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதித்தது. எஸ்.ஐ., ஜெயக்குமார், நகராட்சி அலுவலர்கள் சமரசம் செய்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை