மேலும் செய்திகள்
உதவி கமிஷனர்பொறுப்பேற்பு
28-Feb-2025
மதுரை : தமிழக காவல்துறையில் சிறப்பாக பணிபுரியும் அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் 'உத்கிரிஷ்ட் சேவா' பதக்கம் வழங்குகிறது. மதுரை நகர் போக்குவரத்து திட்டமிடுதல் கூடுதல் துணை கமிஷனர் திருமலைக்குமார், நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் எஸ்தர், தெப்பக்குளம் இன்ஸ்பெக்டர் அருண்குமார், ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஹேமமாலாவிற்கு விருதினை வழங்கி போலீஸ் கமிஷனர் லோகநாதன் பாராட்டினார். தலைமையிடத்து துணை கமிஷனர் ராஜேஸ்வரி, தல்லாகுளம் போக்குவரத்து உதவி கமிஷனர் இளமாறன் பங்கேற்றனர்.
28-Feb-2025